மென்பொருள்கள்

* எ-கலப்பை தமிழ்99 – விண்டோஸ் பயனர்களுக்கு.

* NHM Writer – விண்டோஸ் பயனர்களுக்கு.

* தமிழ்விசை நீட்சி – ஃபயர்ஃபாக்ஸ் பயனர்களுக்கு.

* தபுண்டு – உபுண்டு பயனர்களுக்கு.

* voice on wings கருவி.

* கணினித்திரையில் பார்த்தவாறே தட்டச்சு செய்வதற்கான தமிழ்99 விசைப்பலகை Yahoo widget

* கணிச்சுவடி – தமிழ்99 பயன்பாடு, எ-கலப்பை நிறுவல் குறித்த விரிவான வழிகாட்டிக் கையேடு.

{ 1 trackback }

விளக்கங்களை பகிர்தல்… « தமிழில் பங்குவணிகம்
March 20, 2008 at 7:43 am

{ 14 comments… read them below or add one }

1 rajendran December 3, 2008 at 11:22 am

very useful website.try to give free download the tamil99. font

Reply

2 ரவிசங்கர் December 14, 2008 at 3:58 am

ராசேந்திரன், தமிழ்99 ஒரு எழுத்துரு (font) அல்ல. அது ஒரு விசைப்பலகை முறை (keyboard layout). இந்தப் பக்கத்தில் கொடுத்துள்ள தொடுப்புகளில் இருந்து இந்த முறையில் எழுத உதவும் மென்பொருள்களை பதிவிறக்கிக் கொள்ளலாம். நன்றி.

Reply

3 இதயநிலா December 14, 2008 at 8:03 am

மிக்க நன்றி பயனுள்ள பக்கம்

http://www.ithayanila.com

Reply

4 guru March 21, 2009 at 6:55 am

I couldn’t download tamil99 from the link:

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

cud u pls help?

Reply

5 ரவிசங்கர் March 22, 2009 at 10:58 am

hi guru, the thamizha site is back now. please check it again. thanks

Reply

6 samy April 20, 2009 at 8:24 am

I am not able to download Tamil99 from the link http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3.
I gives page can not be found error.

Do thamizha support Tamil99. I saw eKalappai anjal exe not tamil99.

Please help.

Reply

7 ரவிசங்கர் April 20, 2009 at 11:44 am

தமிழா! தளம் மீளமைப்பில் உள்ளது. எ-கலப்பை தமிழ்99 பொதியை

http://ravidreams.net/library/index.php?dir=software/&file=ekalappai20b_tnet99.zip

என்ற முகவரியில் இருந்து தற்காலிகமாகப் பதிவிறக்கலாம்.

Reply

8 Anonymous May 2, 2009 at 11:15 pm

மிக்க நன்றி

Reply

9 Anonymous August 17, 2009 at 4:26 am

i am unable to download tamil99 keyboard. could u plz any1 help me how to download

Reply

10 ரவிசங்கர் September 3, 2009 at 1:02 am

இந்தப் பக்கத்தின் தொடக்கத்தில் கொடுத்துள்ள எ-எலப்பை, NHM writer ஆகியவற்றை தரவிறக்கிப் பாருங்கள். நன்றி.

Reply

11 ஆதிசிவம் September 2, 2009 at 6:33 am

மென்பொருள்கள் பிரிவில்

* எ-கலப்பை தமிழ்99 – விண்டோஸ் பயனர்களுக்கு.
என்ற லிங்கை கிளிக் செய்தால் இப்படி வருகிறது

Page not found
The requested page could not be found.

சரி செய்யுங்கள்

ஆதிசிவம்.சென்னை

Reply

12 ரவிசங்கர் September 3, 2009 at 1:00 am

சுட்டிக்காட்டியதற்கு நன்றி, ஆதிசிவம். சரி செய்திருக்கிறேன். கூடவே, கணிச்சுவடிக்கான தொடுப்பையும் சேர்த்திருக்கிறேன்.

Reply

13 P.Muthukumar October 3, 2009 at 1:49 pm

Anybody please send the visual basic codings to convert english to tamil language. Please send as soon as possible.

Reply

14 kanagavel January 21, 2010 at 3:02 pm

i like tamil99.

Reply

Leave a Comment