தமிழ்99 உதவிக்கு (0091) (0) 99431 68304 அழையுங்கள்

தமிழ்99 முறையில் எழுதுவது, அதற்கான மென்பொருள்கள் குறித்த ஐயமா? உதவி வேண்டுமா?

இந்தியா: ரவி – (0091) (0) 99431 68304 . ஆந்திர மாநில எண் என்பதால் பிற மாநிலங்களில் இருந்து அழைப்போர் 0 சேர்த்து அழைக்கவும்.

இலங்கை: மயூரேசன் – (0094) 77-5373891

அழையுங்கள்.

5 thoughts on “தமிழ்99 உதவிக்கு (0091) (0) 99431 68304 அழையுங்கள்”

 1. dear sir,
  Kindly let me know e-kalappai software is available in net as free?.Because i tried last few weeks and i unable to download the same.If it not available what are the other source to write tamil99 in blogs.

  thanks

 2. வணக்கம் jai

  எ-கலப்பை மென்பொருளை

  http://ravidreams.net/library/index.php?dir=software/

  பக்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

  NHM writer பயன்படுத்தியும் தமிழ்99 முறையில் எழுதலாம்.

  NHM writerஐ

  http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx

  என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

 3. இலங்கையில் இருக்கும் பயனர்கள் தமிழ் 99 சம்பந்தமான சந்தேகங்கள் இருந்தால் (94)77-5373891 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  நன்றி,
  மயூரேசன்

Comments are closed.