அடுத்தடுத்த ஆண்டுகளில் தளப்பெயரைப் புதுப்பிக்க நன்கொடை தேவை. ஆண்டுக்கு 600 இந்திய ரூபாய் ஆகும். ஆர்வலர்கள் ravidreams @ gmail.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும். நன்றி.
July 9, 2009 By 2 Comments
தமிழ்99 ஆர்வலர் சிந்தாநதி காலமானார் :(
தமிழ்99 ஆர்வலர், இத்தளத்தை வடிவமைத்து உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த சிந்தாநதி காலமாகி உள்ளார். அனைத்து நண்பர்கள் சார்பாக எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் சிந்தாநதி இரங்கல் பக்கம்
February 3, 2009 By 5 Comments
தமிழ்99 உதவிக்கு (0091) (0) 99639 60139 அழையுங்கள்
தமிழ்99 முறையில் எழுதுவது, அதற்கான மென்பொருள்கள் குறித்த ஐயமா? உதவி வேண்டுமா? இந்தியா: ரவி – (0091) (0) 99639 60139 . ஆந்திர மாநில எண் என்பதால் பிற மாநிலங்களில் இருந்து அழைப்போர் 0 சேர்த்து அழைக்கவும். இலங்கை: மயூரேசன் – (0094) 77-5373891 அழையுங்கள்.
Recent Comments