தமிழ்99 விசைப்பலகைகள்

தமிழ்99 விசைப்பலகைகள் பெற


http://www.theitdepot.com/details-TVS+English+and+Tamil+Keyboard_C3P1008.html

செல்லுங்கள்.

இந்த விசைப்பலகை தரமாக இருப்பதாக வாங்கிப் பார்த்த நண்பர்கள் கூறுகிறார்கள்.

வேறு எங்கேனும் தமிழ்99 விசைப்பலகைகள் விற்பனைக்குக் கிடைத்தாலும் சொல்லுங்கள்.

நன்கொடை தேவை

அடுத்தடுத்த ஆண்டுகளில் தளப்பெயரைப் புதுப்பிக்க நன்கொடை தேவை. ஆண்டுக்கு 600 இந்திய ரூபாய் ஆகும். ஆர்வலர்கள் ravidreams @ gmail.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தமிழ்99 ஆர்வலர் சிந்தாநதி காலமானார் :(

தமிழ்99 ஆர்வலர், இத்தளத்தை வடிவமைத்து உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த சிந்தாநதி காலமாகி உள்ளார். அனைத்து நண்பர்கள் சார்பாக எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙁

சிந்தாநதி இரங்கல் பக்கம்

தமிழ்99 உதவிக்கு (0091) (0) 99431 68304 அழையுங்கள்

தமிழ்99 முறையில் எழுதுவது, அதற்கான மென்பொருள்கள் குறித்த ஐயமா? உதவி வேண்டுமா?

இந்தியா: ரவி – (0091) (0) 99431 68304 . ஆந்திர மாநில எண் என்பதால் பிற மாநிலங்களில் இருந்து அழைப்போர் 0 சேர்த்து அழைக்கவும்.

இலங்கை: மயூரேசன் – (0094) 77-5373891

அழையுங்கள்.