Author Archives: ரவிசங்கர்

நன்கொடை தேவை

அடுத்தடுத்த ஆண்டுகளில் தளப்பெயரைப் புதுப்பிக்க நன்கொடை தேவை. ஆண்டுக்கு 600 இந்திய ரூபாய் ஆகும். ஆர்வலர்கள் ravidreams @ gmail.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தமிழ்99 ஆர்வலர் சிந்தாநதி காலமானார் :(

தமிழ்99 ஆர்வலர், இத்தளத்தை வடிவமைத்து உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த சிந்தாநதி காலமாகி உள்ளார். அனைத்து நண்பர்கள் சார்பாக எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் :(

சிந்தாநதி இரங்கல் பக்கம்

தமிழ்99 உதவிக்கு (0091) (0) 99431 68304 அழையுங்கள்

தமிழ்99 முறையில் எழுதுவது, அதற்கான மென்பொருள்கள் குறித்த ஐயமா? உதவி வேண்டுமா?

இந்தியா: ரவி – (0091) (0) 99431 68304 . ஆந்திர மாநில எண் என்பதால் பிற மாநிலங்களில் இருந்து அழைப்போர் 0 சேர்த்து அழைக்கவும்.

இலங்கை: மயூரேசன் – (0094) 77-5373891

அழையுங்கள்.