கணினியில் தமிழ் எழுதுவது குறித்த உங்கள் சந்தேகங்களை இங்கே பின்னூட்டத்தில் கேட்கலாம்…
கேளுங்கள்! சொல்கிறோம்!!
Next post: தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு
தமிழ்99 விசைப்பலகை இணையத்தளம்
கணினியில் தமிழ் எழுதுவது குறித்த உங்கள் சந்தேகங்களை இங்கே பின்னூட்டத்தில் கேட்கலாம்…
Next post: தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு
{ 26 comments… read them below or add one }
sir,
i want tamil keyboard image for e kalappai
without keyboard image i suffered a lot to type in tamil
pls send it to me
regards,
jaisankarj
ஏற்கனவே இ-கலப்பை பாமின பாவித்து வருகின்றேன். அத்துடன் எப்படி தமிழ் 99 ஐயும் சேர்ப்பது?
jaisankarj, மயூரேசன் – நீங்கள் இருவருமே http://www.nhm.in/software/ தளத்தில் உள்ள NHM writer பயன்படுத்துவது உதவும். இதில் விசைப்பலகை உதவிப் படங்கள் உள்ளன. ஒரு மென்பொருளை வைத்தே தமிழ்99, பாமினி என்று பல விசைப்பலகை அமைப்புகளில் மாற்றி மாற்றி எழுதலாம்.
அலிஃப் என்பதை தமிழ் 99 யில் எப்படி அடிப்பது??
அ + ல + இ + shift+ஃ + ப + ஃ
எனக்கு என் வலை பக்கத்தில் tamil99 இணைய எழுதிப் பொறியை இணைக்க விரும்புகிறேன்.அதற்கான html code கிடைக்குமா?
my blog:
http://www.tamil1999.blogspot.com
how do I use Tamil99 in software like adobe photoshop & quark xpress?
thanks
Nimalan
நிமலன் – நீங்கள் தமிழ்99ல் எழுதப் பயன்படுத்தும் மென்பொருள் விவரங்களைத் தந்தால் அவற்றைக் கொண்டு நீங்கள் குறிப்பிடும் மென்பொருள்களில் தமிழ்99ல் எழுத தேவையான மாற்றங்களைச் செய்யலாம். பல சமயம் நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள்காரர்களே UTF-8 குறிமுறைக்கான ஆதரவு தர வேண்டி இருக்கும்.
beyouths – http://tamilblogging.blogspot.com/2008/01/blog-post.html பாருங்கள்
மின்னுது மின்னல் – அலிஃப் என்று எழுத ans+shift+fjf அழுத்துங்கள்.
How can I type letters like ‘Shri’, ‘Kshi’ and more non-tamil letters.
I am using Firefox 3 beta 4 but the letters are garbled while typing ‘Ke’, ‘Kai’ ‘Ku’ like letters.
Sir,
How to type the tamil letter ‘rra’, not the small ‘ra’ the big ‘rra’.
Thank you.
http://believetruth1.blogspot.com
bala, type uua
naan mandrake linux 10.0 payanpaduthugiren. Athil tamil99 keyboard driver niruva mudiyumaa?
I think in you JavaScript, “window.event.preventDefault” should have been “evt.preventDefault”.
//மின்னுது மின்னல் கூறுவது,
அலிஃப் என்பதை தமிழ் 99 யில் எப்படி அடிப்பது??//
ans + shift + fjf
NHM writer ல் ansfjf
===============
//Rajthiluck கூறுவது,
How can I type letters like ‘Shri’, ‘Kshi’ and more non-tamil letters.
I am using Firefox 3 beta 4 but the letters are garbled while typing ‘Ke’, ‘Kai’ ‘Ku’ like letters.//
Shri = shift + y = ஸ்ரீ
Kshi = shift + t = க்ஷ, shift + ts = க்ஷி
பயர்பாக்ஸ் 3 நிலையான பதிப்பு வந்துவிட்டதே அதைப் பயன்படுத்துங்கள்.
=========
//
BALA கூறுவது,
How to type the tamil letter ‘rra’, not the small ‘ra’ the big ‘rra’.
//
u = ற
uu = ற்ற
==============
//ilangovan கூறுவது,
in June 14th, 2008 at 11:27 pm
naan mandrake linux 10.0 payanpaduthugiren. Athil tamil99 keyboard driver niruva mudiyumaa?//
லினக்ஸ் பற்றி தெரியவில்லை…விரைவில் தகவல் தருகிறோம்.
==============
CAPitalZ கூறுவது,
I think in you JavaScript, “window.event.preventDefault” should have been “evt.preventDefault”.//
புரியவில்லை…எது பற்றி கூறுகிறீர்கள்?
கலகம்,காம்போதி,பிச்சைகாரி என்கின்ற fontஎப்படி எடுப்பது
what is best easy soft ware to type tamil letters which can be copied to another computer which do not that software but have only tamil pond
what is best easy soft ware to type tamil letters which can be copied to another computer which do not have that software but have only tamil pond
பேஸ்புக்கில் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது?
பேஸ்புக்கில் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது?
how to search of tamil word in google
aankila key bodil erunthu tamil tattachu adippathu eppadi
I want list of words for practicing tamil99. I had a PDF which I deleted. does anybody know the link or any documents?
you can send me to sudhahar@gmail.com
tamil
தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்வது எப்படி?
How to write JAYA
Windows vista உடன் NHM writer பாவித்து தமிழ்99 முறையில் தட்டச்சு செய்யும் போது இடைஇடையே ஆங்கில எழுத்துக்கள் தட்டச்சு செய்யப்படுகிறது. இதை எவ்வாறு சரி செய்யலாம்?
உதாரணம் – தமsஇழ்99 தட்oடச்சு முuறை