தமிழ்99 ஆர்வலர் சிந்தாநதி காலமானார் :(

தமிழ்99 ஆர்வலர், இத்தளத்தை வடிவமைத்து உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த சிந்தாநதி காலமாகி உள்ளார். அனைத்து நண்பர்கள் சார்பாக எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙁

சிந்தாநதி இரங்கல் பக்கம்

2 thoughts on “தமிழ்99 ஆர்வலர் சிந்தாநதி காலமானார் :(”

Comments are closed.